சிறந்த நட்பு அனுபவங்கள்
எந்தவித ரத்த பந்தமும் இல்லாமல், தன் நண்பனுக்காக உயிரரக் ககாடுக்கும் அளவிற்கு பாசம் ரவக்கும் நட்பிற்கு எப்பபாதுபம தனி மதிப்பு தான். நட்பிற்கு ஆண், கபண் என்ற வித்தியாசம் கிரரயாது. வயது வித்தியாசமும் கிரரயாது.


இந்த உலகபம நட்பு என்னும் நூலில் தான் கட்ர ப்பட்டுள்ளது எனலாம். கபற்பறாரிர ம், கணவர், மரனவியிர ம் கூர பகிர்ந்து ககாள்ள முடியாத சில விசயங்கரள நண்பர்களிர ம், பதாழிகளிர ம் ககாட்டித் தீர்க்கலாம். சுயநலம் இல்லாதது… எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, சுயநலம் இன்றி உண்ரமயான பாசத்ரத அள்ளித் தருவதில் நட்புக்கு பவறு உறவுகள் நிகரில்ரல எனலாம். அப்படியான நட்ரப தனி அதிகாரம் பபாட்டு திருவள்ளுவரும் ககாண்ர ாடியுள்ளார்.


……பபதபம கிரரயாது..உறவினர்கள் இல்லாமல் இருப்பவர்கரளக்கூர பார்க்க முடியும். ஆனால் நண்பர்கள் இல்லாதவர்கரளக் கண்டுபிடிப்பது கடினம். கபாருளாதாரம், ஏற்றத்தாழ்வு, வயது, ஆண் கபண் பபதம் என எதுவும் நட்பிற்கு கிரரயாது.

காலத்தின் ஓட்ர த்தில் புதிய புதிய நண்பர்கள் கிரரத்தாலும், பரழய ஆருயிர் நண்பர்கள் எப்பவுபம ஸ்கபஷல் தான். அப்படிப்பட்ர வர்கரளயும், அந்த வசந்தகாலங்கரளயும் கநஞ்சில் அரசபபார இந்த நண்பர்கள் தினம் உதவுகிறது என்றால் மிரகயில்ரல. நட்பு இல்லாத மனிதன் இவ்வுலகில் இல்ரல என்பற கூறுமளவிற்கு நட்பு வாழ்ரகயில் முக்கிய பங்ககடுத்துக் ககாள்கின்றது. எல்பலாருக்கும் எல்லாப் பருவங்களிலும் நண்பர்கள் கிரரக்கின்றார்கள், சிலர் ஆரம்ப கால அரர காற்சட்ரர வாழ்கரகபயாடு விரரகபறுகிறார்கள். சிலர் கல்லூரிக்கால வாழ்க்ரகயுர ன் நின்று பபாய் விடுகிறார்கள். பவறு சிலர் அலுவலக வட்ர த்துக்குள்பளபய ஓடி ஓய்ந்து விடுகிறார்கள். இன்னும் சிலர் வாழ்க்ரகத் துரணயாகவும் மாறிவிடுகின்றார்கள்.

ஒரு மனிதனுரரய கவற்றிக்கும், பதால்விக்கும் கபரும்பாலான பநரங்களில் நண்பர்கபள காரணமாக இருக்கிறார்கள். அதனால்தான் நமக்கு அரமயும் நண்பர்கள் நல்லவர்களாக இருக்க பவண்டியது அவசியமாகிறது. அதனால் பபாலும் வள்ளுவர்
• “அழிவி னரவநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு
• உடுக்ரக இழந்தவன் ரகபபால ஆங்பக
• இடுக்கண் கரளவதாம் நட்பு.
• என அறிவுறுத்துகின்றார்
• ஒருவரர ஒருவர் பார்க்காமல் நட்பு:
• பார்க்காமபல காதரல பற்றி பகட்ர ால்
• அஜித் அவர்கள் நடித்த “காதல் பகாட்ரர” பஞாபம் வந்திடும்…ஆனால் பார்க்காமபல நட்பு பற்றி எத்தரன பபருக்கு கதரியும்? சங்க காலத்தில் பகாப்கபருஞ்பசாழன் -பிசிராந்ரதயார் நட்பு இரதவிர பவறு சரியான உதாரணம் இல்ரல .
• இன்ரறக்கு முகநூலில் பார்க்காமபல நட்பு பாராட்டும் பலருக்கும் இவர்களின் நட்புதான் முன்பனாடியாகும்.
பிசிராந்ரதயார் என்ற புலவரும் பகாப்கபருஞ்பசாழன் என்ற மன்னனும் தம்முள் காணாமபலபய நட்புக் ககாண்டு ஒன்றாக உயிர் நீத்த இச்சிறப்பிரன இலக்கியங்கள் நமக்கு எடுத்து இயம்புகின்றன. இத்தகு நண்பர்கரள நம்மால் மறக்க இயலுமா? பகாப்கபருஞ்பசாழன் பற்றி பகள்விப்பட்டு பிசிராந்ரதயர் என்ற புலவர் அவன்மீது நட்பு ககாண்ர ார் பசாழ மன்னனும் புலவர் பற்றி அறிந்து இருவரும் பார்க்காமபல நட்பு ககாண்ர னர் . சில ஆண்டுகள் கழித்துபசாழன் ரவக்கிருக்க ( சாப்பிர ாமல் இரறவரன நிரனத்து உயிர் துறப்பது ) முடிவு கசய்தான். இதரன அறிந்து அவனுர ன் பமலும் சிலர் ரவகிருக்க முடிவு கசய்தனர் .பசாழன் புலவருக்காக ரஇம் அங்கு ஒதுக்கினான் .பசாழனின் இறுதி பநரம் வந்துற்றபபாது பிசிராந்ரதயார் ஓடிவந்தார். நண்பரனக் கண்ர ார் தனக்காக த் தயாராக அரமக்கப்பட்ர ரஇத்தில் ரவக்கிருந்து பசாழனுர ன் தானும் தன் இன்னுயிர் விடுத்தார்.,..

மகாபாரதத்தில் நட்பு:
துரிபயாதனன் – கர்ணண் நட்பு
பாரத கரதயில் தான் கசஞ்பசாற்று ரகரன அரரக்க சபகாதரர்களுக்கு எதிராக நண்பன் தீய கசயல் புரிபவனாக இருந்தாலும் இறுதிவரர அவனுர னிருந்து உயிர் விட்ர கர்ணன் நட்பின் சிறந்த உதாரணம் ஆகும்.
எது நட்பு, எப்படிப்பட்ர து நட்பு, எப்படி இருக்க பவண்டும் நட்பு என்று ஆரம்பித்து விதம் விதமான வாசகங்களால் டிவிட்ர ர் மற்றும் பபஸ்புக் பக்கங்கள் நிரம்பி வழிகின்றன.
இந்த வரிரசயில் சில ரபங்கள் நம்ரம சிரிக்க ரவத்தன, ரசிக்கவும் ரவத்தன.

கண்ணாடிக்கும் பதாள் ககாடுக்க பவண்டும் பதாழன்:
இங்பக ஒரு பதாழி தனது பதாளின் பதாள்பட்ரர மீது குட்டிக் கண்ணாடிரய ரவத்து தனது புருவத்திற்கு ரம தீட்டுகிறார். பதாழன் என்றால் இப்படி கண்ணாடிக்கும் பதாள் ககாடுக்க பவண்டும் என்று கசால்கிறாபரா இப்கபண்.
ஒவ்கவாரு தினம் ககாண்ர ார வும் ஒரு தனிப்பட்ர நபபரா அல்லது சம்பவபமா காரணமாக இருக்கும். நட்பு தினம் ககாண்ர ார ஏபதனும் காரணம் ஒன்று பவண்டுமா என்ன?
உலகத்தில் பிறந்த அரனவருக்கும் நட்பு என்பது இல்லாமல் இருக்காது. இதற்கு முன்பனாடியாக அல்லது வழிகாட்டியாக இருந்தது என்னகவன்றால், அகமரிக்க நார ாளுமன்றமான காங்கிரஸில் 1935ஆம் ஆண்டு நட்பு தினம் பற்றிய தீர்மானம் ஒன்று நிரறபவற்றப்பட்ர து. அதில், ஒவ்கவாரு ஆண்டும் ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக் கிழரம கட்ர ாய விடுமுரற அறிவித்து, அன்ரறய தினத்ரத நட்பு தினமாகக் ககாண்ர ார பவண்டும் என்று குறிப்பிர ப்பட்ர து. அன்று முதல் அகமரிக்காவில் நட்பு தினம் ககாண்ர ார ப்பட்டு வருகிறது…

நட்பு, பதாழரம , சிபனகம் என்பது இருவரிரரபய அல்லது பலரிரரபய ஏற்படும் ஓர் உறவாகும். வயது, கமாழி, இனம், நாடு என எந்த எல்ரலகளும் இன்றி, புரிந்து ககாள்ளுதரலயும்,
அனுசரித்தரலயுபம அடிப்பரரயாகக் ககாண்ர து. நண்பர்கள் தங்களின் தனிப்பட்ர விருப்பு கவறுப்புகரள மறந்து ஒருவரர ஒருவர் அனுசரித்துச் கசல்வார்கள். நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்ரமயாக ரநந்து ககாள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும்

தானாகபவ முன்வந்து உணர்வுகரளப் பகிர்ந்து ககாள்வார்கள்…


நண்பர்கரள பநசிப்பபாம் நட்ரப சுவாசிப்பபாம்…
சிபனகத்ரத விர பதடிக்ககள்ள பவண்டிய சிறப்புரரயது பவறு என்ன இருக்கிறது. நல்லவர்களுரரய சிபனகம் சந்திரரன பபால் நாளுக்கு நாள் வளரும்.பமலும் நயமான ஒரு நுரல படிக்க படிக்க அதன் சிறப்பு அதிகமாக புலப்படுவது பபால நல்ல குணம் உள்ளவர்களுரரய நட்பு பழக பழக இன்பம் அதிகரிக்கும். ஒருவபராடு ஒருவர் நட்பு ககாள்வது இன்பமானவற்ரற பபசி சிரித்து மகிழ்வதற்கு மட்டுமல்ல.ஒருவர் ஒரு குற்றம் கசய்தால் மற்றவர் அரத எடுத்துகாட்டி இடித்து திருத்தும் நட்பு தான் உண்ரமயான நட்பு.. ஒருவரர ஒருவர் கூடி பபசுவதால் உண்ர ாகிற உறவு நட்பாகாது. பின் எதனால் என்றால் ஒத்த உணர்ச்சி இருந்தால் அதுபவ நட்பின் உரிரமகரள உண்ர ாக்கும். உணர்ச்சிகள் கபாருந்தாமல் கூடி பபசுவதால் மட்டும் உண்ர ாகிற உறவு நட்பாகாது. அவனுக்கு கதரியாமபல அவனுக்குள்ள திறரமகரள கவளிககாணரும் கருவிதான் நட்பு. தாய்க்கு ர ான உறவு ஒன்று இருக்கிறது என்றால் அதுபவ உண்ரமயான நண்பனின் நட்பு.


பதர்ந்கதடுக்கும் நிறம் உன் குணம் காட்டும். ஆனால் நீ பதர்ந்கதடுக்கும் நட்பபா உன்ரனபய காட்டும். உன்ரன யாகரன்று கதரிந்து ககாள்ள பவண்டுமா? உன் நண்பரன அரரயாளம் காட்டு என்பார்கள். அந்தளவு நட்பு புனிதமானது… வலிரமயானது… ஆத்மார்த்தமானது… மரழ நீர் பபால இயற்ரகயிபலபய சுத்தமானது. கபற்பறார் மற்றும் உறவினர்களுக்கு பின் வாழ்க்ரகயில் முக்கியப் பங்கு வகிப்பது நண்பர்கள் மட்டும் தான்.
வட் டுக்கு எல்ரல உண்டு, ஊருக்கு எல்ரல உண்டு, நாட்டுக்கு எல்ரல உண்டு, ஆனால் நட்புக்கு எல்ரலபய கிரரயாது. ஒபர பள்ளியில் படித்தவர்கள், ஒபர அலுவலகத்தில் பவரல பார்ப்பவர்கள், ஒபர பபருந்து, ஒபர ரயிலில் பயணம் கசய்பவர்கள், ஒபர உணவகத்தில் சாப்பிடுபவர்கள், ஒபர டீக்கரர கபஞ்சில் அமர்ந்திருப்பவர்கள், ஒபர அரறயில் தங்குபவர்கள் என பல்பவறு நிரலகளில் நட்பு உருவாகலாம். ”கண்கள் அழுதால் துரரப்பது ரகத்துண்டு, இருதயம் அழுதால் துரரப்பது நட்பு,” அந்தளவு நட்பு உயர்வானது….
நட்பு என்னும் நல்ல உறவு கபாதுவாக மனித உறவுகரள நான்காகப் பிரிப்பார்கள். முதல் உறவு ‘கபற்பறார் உறவு’. இரண்ர ாவது உறவு ‘ரஉன் பிறந்தவர்கள்’. மூன்றாவது உறவு ‘கட்டிய மரனவி’. நான்காவது உறவு கபற்ற ‘பிள்ரளகள்’. இரவ அரனத்தும் பிறப்பால் வருவது. இளரம காலத்தில் சிலருக்கு வருவது காதல் எனும் உறவு. இது திருமணம் வரர நீடிக்கலாம் அல்லது கானல் நீர் பபால் காணாமல் பபாகலாம். ஆனால் குழந்ரதப் பருவத்தில் நிரனவு கதரியும் நாட்களில் கதார ங்கி நிரனவு விரர கபறும் காலம் வரர நீடித்து நிரலத்து நிற்பது நட்பு என்னும் உறவு மட்டும் தான். நண்பர்கள் மாறலாம். ஆனால் நட்பு மாறாதது.”பறரவக்கு கூடு சிலந்திக்கு வரல மாட்டுக்குத் கதாழுவம் மனிதனுக்கு நட்பு” மனிதன் தங்குவது இருதயம் கலந்த ஆழமான நட்பில் மட்டும் தான்.

”நட்பு என்பது மின் விசிறியல்ல. இயற்ரக காற்று, அதற்கு மின் தரரபய வராது”.
நட்பும் ஆறுதலும் எப்படி இரவு பகரல பிரிக்க முடியாபதா; இன்பம் துன்பத்ரதப் பிரிக்க முடியாபதா; அதுபபால மனிதனிர மிருந்து பிரச்ரனகரள பிரிக்க முடியாது. ”பிரச்ரனகள் இல்லாதவன் வாழத் கதரியாதவன்,” என அன்னிகபசன்ட் அம்ரமயார் கூறுவார். என்ன தான் நமக்கு பிரச்ரன என்றாலும், அரத மனதுக்குள்பள பூட்டி ரவத்தால், அது நம்ரம பநாய் பாதிப்புக்கும் ககாண்டு பபாய் விட்டு விடும்.ஏகனனில் தாய், தந்ரதயிர ம் பபச அளவு உண்டு. உறவினர்களிர ம் பபச அளவு உண்டு. காதலியிர ம் பபச அளவு உண்டு. ஆனால் இருதயத்தின் ஆழத்தில் உள்ள உண்ரமகரள ஒளிக்காமல் ஒருவன் பபசுவது தன் நண்பனிர ம் மட்டும் தான்.
நண்பனிர ம் நம் பிரச்ரனகரள கசால்லும்பபாது, அவன் நமக்குத்தரும் இனிரமயான ஆறுதல் மூலம் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. துன்பம் பாதியாக குரறகிறது. ”நுாறு மருத்துவர்கள் கசய்ய முடியாத சிகிச்ரசரய, ஒரு நண்பன் தரும் ‘ஆறுதல்’ கசய்யும்” என்றார் கவிஞர் ரவரமுத்து. பரழய திரரப்ரபத்தில் ஒரு வசனம் வரும்…”ககாண்டு வந்தால் தந்ரதககாண்டு வந்தாலும் வராவிட்ர ாலும் தாய்ச ர் ககாண்டு வந்தால் சபகாதரிககாரலயும் கசய்வாள் பத்தினிஉயிர் காப்பான் பதாழன்”ஆபத்து என்று வந்து விட்ர ால் தன் உயிரர ககாடுத்தாவது

நண்பன் உயிரர காப்பாற்ற பவண்டும் என்று பபாராடுவது நட்பு. அதனால் தான் நட்ரப ஒரு சக்தி வாய்ந்த மருந்து என்றார்கள்… நல்ல நட்பு வளர்பிரற பபான்றது. அது நாளுக்கு நாள் வளரும். தீயநட்பு பதய்பிரற பபான்றது. அது சிறிது சிறிதாக பதய்ந்து பின்னர் மரறந்து பபாகும். எனபவ நல்ல நட்ரப பநசிப்பபாம்! நல்ல நட்ரப வாசிப்பபாம்!!
நல்ல நட்ரபபய சுவாசிப்பபாம்!!….

Rtr. Araqam Rasheed

English Translation

Friendship is highly valued, because one even sacrifices his own life for the sake of a friend who does not have any blood relationship at all, as it is beyond social, economic class, age and gender variations.
This world is tied together by friendship. We share and chat about stuff with friends which we do not wish to talk with parents or partner. The overwhelming unconditional affinity in friendship is incomparable to any. We see people who have no relatives but it’s hard to find people without friends.
Old friends with whom we had the best days are always special, even if we get new friends in the course of time. It is no wonder that Friends Day helps us to indulge in those lovely memories. Friendship has become an inevitable part of life as we all encounter people with diverse nature at different stages of life where some become our friends.
On the contrary, we lose some friends in our salad days. Some bid farewell with the college life. Others get separated after our job retirement. And some will even become our life partners.
Thiruvalluvar has also celebrated such friendship with a separate chapter called Natpu (Friendship) in his book “thirukkural”, an exceptional work of Tamil literature. The following couplets are most notable.
Couplet no. 787
“அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு”
Transliteration azhivi navainheekki aaRuyththu azhivin-kaN allal uzhappadhaam natpu
Couplet Explanation: (True) friendship turns aside from evil (ways) makes (him) walk in the (good) way, and, in case of loss if shares his sorrow (with him).
Couplet no. 788
“உடுக்வக இழந்தைன் வகபபால ஆங்பக
இடுக்கண் கவைைதாம் நட்பு”
Transliteration udukkai izhandhavan kaipola aangae idukkaN kaLaivadhaam natpu Couplet Explanation: (True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment is loosened (in front of an assembly).
Duryodhan – Karnan friendship in the Mahabharata story is another great example. Karnan was obliged to stand by the evil king Duryodhan as he gave him the royal status and support. He fought against his own brothers on behalf of his friend in war where he sacrificed his life.
Twitter and Facebook pages are overflowing with a wide range of posts on what friendship is and how should it be.
Moreover some pictures made us laugh and rejoice.

Here a girl puts the mirror on her friend’s shoulder and shades her eyebrows. This clearly shows whether to weep on or to hold a mirror, a friend should give his shoulder no matter whatever it is.
We celebrate a special day in memory of an individual or to mark a remarkable event. But do we really need any reason to celebrate the friend’s day?
In 1935, a resolution was passed and approved in the United States Congress. In it was stated that, the first Sunday of August should be declared as a compulsory holiday and the day should be celebrated as a Friendship Day. Since then Friendship Day has been celebrated in the United States.
Friendship, companionship or comradeship is a relationship between two or more people. Without any age, language, race or country boundaries, it is based on understanding and adjusting. Friends forget about their personal likes and dislikes and act according to each other and are loyal to one another. In our pleasure and sorrow voluntarily come forward and share our feelings.
Friendship with one another is not only about chatting and having fun. If one commits a crime, the other should point out it and vehemently correct him, then only it’s a true friendship. It is essential to have noble friends as they are instrumental in one’s success. Because friendship is a tool that reveals one’s hidden talents. If there is something equivalent to mother’s relationship, it is the friendship with a true friend.
The colour you choose will show your character. But the friendship you choose will show who you are. Want to know who you are? You should identify your friend.
Friendship is so virtuous …. strong …. soulful …. like the rain water it’s naturally pure. After parents and relatives only friends play an important role in life.
A house or a town or a country has a boundary, but the friendship is limitless. Friendship can be seen between different types of individuals such as schoolmates, roommates, those who work in the same office, travel on the same bus or train, eat in the same restaurant….etc.
“Handkerchief is to wipe the crying eyes, friendship is to wipe the crying heart”, the friendship is so precious in this manner.
Generally there are 4 types of human relations, who are parents, siblings, life partner, children. All of them are resulted from birth. Love is a relationship that comes to some people during their youth. It can
last until marriage or disappear like a mirage. But only a friendship that begins from the days of childhood lasts until the last days of life. A nest for a bird; a web for a spider; a barn for a cow; a friendship for a person. It is only in a friendship a person’s heart resides.
How the days and nights cannot be divided; How pleasure is not inseparable from suffering; in the same way, problems cannot be separated from anyone.
Annie Besant had said that, a person without problems does not know how to live. Whatever the problem we have, if we keep it locked down in the heart, it leaves us vulnerable to diseases. Unlike with parents, relatives or partner, a person only when speaking to a friend never hides the deepest truths of heart.
When we seek a solution from a friend, for our problems, the support and comfort given by him doubles the happiness and halves the hardship. The well-known poet Vairamutthu had said that, the comfort given by a friend is better than the treatment given by hundred doctors. That’s why friendship is a powerful medicine.
Good friendship is like a waxing moon. It will grow day by day. Bad friendship is like a waning moon. It dwindles and then disappears. So lets love and imbibe the good friendship!!!

Translated by Rtr. Gowthaman Jegatheesan

By RACALBS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *