Boost your immunity against Covid-19!

The Impact of Current Pandemic

We are all aware that this Pandemic has hit the world since the end of 2019. It results in approximately 13,000 deaths per day. The main cause of death is that the virus roots to pneumonia, which causes shortness of breath. Vaccines are given to trigger the immune system and to make it stronger so that the system could fight with the virus. We can face any disease if we have a stronger immune system.

වත්මන් වසංගතයේ බලපෑම

මෙම වසංගතය 2019 වර්ෂයේ අග සිට ලොවට බලපා ඇති බව අපි කවුරුත් දනිමු. එහි ප්‍රතිවිපාකයක් ලෙස දිනකට ආසන්න වශයෙන් පුද්ගලයින් 13,000 ක් මිය යනු ඇත.මරණයට ප්‍රධාන හේතුව වන්නේ වෛරසය නියුමෝනියාවට මුල් බැස ගැනීමයි. එන්නත් ලබා දෙන්නේ ප්‍රතිශක්තිකරණ පද්ධතිය අවුලුවාලීමට සහ එය ශක්තිමත් කිරීම තුලින් පද්ධතියට වෛරසය සමඟ සටන් කිරීමට හැකි කිරීමයි. අපට ශක්තිමත් ප්‍රතිශක්තිකරණ පද්ධතියක් තිබේ නම් ඕනෑම රෝගයක ට මුහුන දීමට හැක.

தற்போதைய தொற்றுநோயின் தாக்கம் 

2019 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து உலகை ஆட்கொள்ளும் தொற்றுநோயைப் பற்றி நாங்கள் அறிவோம். சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 13,000 பேர் இறக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், இந்த வைரஸ் நியுமோனியா எனும் மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது; இதுவே மரணத்திற்கு வழிவகுக்கிறது. எனவே நிர்ப்பீடனத்தொகுதியைத் தூண்டுவதற்கும், அதை வலுவாக மாற்றுவதற்கும் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. இதனால் நிர்ப்பீடனத்தொகுதி இந்த வைரஸுடன் சண்டையிட்டு எம்மை பாதுகாக்க முடிகிறது. வலுவான நோயெதிர்ப்பு திறன் இருந்தால் எந்த நோயிலிருந்தும் உயிரைப் பாதுகாக்க முடியும்.

The Importance of Immunity

What is the Immune System? The immune system is a network of biological processes that protects an organism from diseases. It detects and responds to a wide variety of pathogens, from viruses to parasitic worms, as well as cancer cells and objects such as wood splinters, distinguishing them from the organism’s healthy tissue. But how can we build a strong Immune System? There are actually many natural methods instead of using any artificial drugs. It is healthier and has fewer side effects or no side effects at all.

ප්‍රතිශක්තියෙහි වැදගත්කම 

ප්‍රතිශක්තිකරණ පද්ධතිය යනු කුමක්ද? ප්‍රතිශක්තිකරණ පද්ධතිය යනු ජීවියෙකු රෝග වලින් ආරක්ෂා කරන ජීව විද්‍යාත්මක ක්‍රියාවලීන්ගේ ජාලයකි. එය, වෛරස, පිළිකා සෛල, පරපෝෂිත පණුවන් හා දැව බෙදීම් වැනි රෝග කාරක වස්තූන්, ජීවියාගේ නිරෝගී පටක වලින් වෙන්කර හඳුනා ගැනීමට හා ඒවාට ප්‍රතිචාර දැක්වීමට උපකාරී වේ. එහෙත්, අප ශක්තිමත් ප්‍රතිශක්තිකරණ පද්ධතියක් ගොඩනඟන්නේ කෙසේද? කිසිදු කෘතිම ඹංෂධයක් භාවිතා කිරීමෙන් තොරව එය ගොඩනගාගැනීමට අපට බොහෝ ස්වාභාවික ක්‍රම ඇත. එය වඩාත් සෞඛ්‍ය සම්පන්න වන අතර, එයින් වැළදිය හැකි අතුරු ආබාධ ඉතාමත් අවම වේ.

நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவம்

நிர்ப்பீடனத்தொகுதி என்றால் என்ன? நிர்ப்பீடனத்தொகுதி என்பது ஒரு உயிரினத்தை நோய்களிலிருந்து பாதுகாக்கும் உயிரியல் செயல்முறைகளின் வலையமைப்பாகும். இது வைரஸ்கள் முதல் ஒட்டுண்ணி புழுக்கள், புற்றுநோய் செல்கள் மற்றும் மர சிராய்வுகள் போன்ற பொருட்கள் வரை உயிரினத்தின் ஆரோக்கியமான திசுக்களிலிருந்து வேறுபடுத்தி கண்டறிந்து செயல்படுகிறது. வலுவான நிர்ப்பீடனத்தொகுதி ஒன்றை எவ்வாறு உருவாக்குவது? செயற்கை வழிகளுக்கு (உ+ம் :- மருந்துகள்) பதிலாக பல இயற்கை வழிகள் உள்ளன. இவை குறைவான பக்க விளைவுகள் கொண்டவை அல்லது எந்த பக்க விளைவுகளும் இல்லாததால் ஆரோக்கியமானவை ஆகும்.

Diet System Helps! ආහාර පද්ධතිය උපකාරී වේ! உணவுப் பழக்கவழக்க முறைமை உதவுகிறது!

Some foods function as Immune Boosters. For example, Broccoli is supercharged with vitamins and minerals. Packed with vitamins A, C, and E, as well as fiber and many other antioxidants, broccoli is one of the healthiest vegetables you can put on your plate.

සමහර ආහාර ප්‍රතිශක්තිකරණ වර්ධකයන් ලෙස ක්‍රියා කරයි. නිදසුනක් ලෙස, බ්රොකොලි විටමින් සහ ඛනිජ වලින් පිරිපුන් ආහාරයකි. බ්‍රොකොලි, විටමින් A , C සහ E මෙන්ම, තන්තු සහ තවත් බොහෝ ප්‍රතිඔක්සිකාරක වලින් පිරී ඇති අතර, එය ඹබේ ආහාරයට එකතු කරගත හැකි ඉතාමත් සෞඛ්‍ය සම්පන්න එළවළුකි.

சில உணவுகள் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கின்றன. எடுத்துக்காட்டாக, ப்ரோக்கோலியில் (Broccoli) வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் காணப்படுகிறது. வைட்டமின்கள் A, C மற்றும் E, அத்துடன் நார்ச்சத்து மற்றும் பல ஒட்சியேற்ற எதிரிகள் நிரம்பிய ப்ரோக்கோலி உங்கள் தட்டில் இருக்க வேண்டிய ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றாகும்.

Garlic is found in almost every cuisine in the world. It adds a little zing to food and it’s a must-have for your health. Early civilizations recognized its value in fighting infections. Garlic may also slow down the hardening of the arteries, and there’s weak evidence that it helps lower blood pressure.

සුදුළූණු ලෝකයේ බොහෝ රටවල ආහාරයට ගැන්නා දෙයක් වන අතර, එය ශරීරයට අවශ්‍ය සින්ක් ආහාරයට එකතු කරයි. සුදුළූණු සතු ආසාදනවලට එරෙහිව සටන් කිරීමේ හැකියාවද, අතීතයේ මීනිසුන් හඳුනාගෙන ඇත. තවද, සුදුළූණු ධමනි ශක්තිමත් කරන අතර, එය රුධිර පීඩනය අඩු කිරීමට උපකාරී වන බවට සාක්ෂි ඇත.

உலகின் பல்வேறு உணவு வகைகளிலும் பூண்டு காணப்படுகிறது. இதை உங்கள் ஆரோக்கியத்திற்கு அவசியம் உட்கொள்ள வேண்டும். ஆரம்பகால நாகரிகங்கள் கூட, தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதில் பூண்டின் சிறப்பை அறிந்திருந்தன. பூண்டு நாடிகளின் கடினப்படுத்துதலை குறைக்கக்கூடும், மேலும் இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது என்பதற்ககான சிறு சான்றுகளும் உள்ளன.

Ginger is another ingredient many turn to, after getting sick. Ginger may help decrease inflammation, which can help reduce sore throat and inflammatory illnesses. Ginger may help with nausea as well.

බොහෝ අයගේ අසනීපයන්ට ‍ප්‍රතිකාරයක් ලෙස ඉඟුරු උපකාරි වේ. ඉඟුරු වේදනාව අඩු කිරීමට ඉඟුරු උපකාරී වන අතර, එමගින් වැළදිය හැකි බොහෝ රෝගද අවම කර ගත හැකිය.

நோய்வாய்ப்பட்ட பிறகு பலர் நாடும் மற்றொரு மூலப்பொருள் இஞ்சி ஆகும். இஞ்சியானது வீக்கம், தொண்டை வலி, குமட்டல் மற்றும் அழற்சி நோய்களைக் குறைக்க உதவும்.

Papaya is another fruit loaded with vitamin C. You can find double the daily recommended amount of vitamin C in a single medium fruit. Papayas also have a digestive enzyme called papain that has anti-inflammatory effects. Papayas have decent amounts of potassium, magnesium, and folate, all of which are beneficial to your overall health.

පැපොල් යනු විටමින් C පිරි පටවා ඇති පලතුරකි. ඔබට දිනපතා නිර්දේශිත විටමින් C ප්‍රමාණය මෙන් දෙගුණයක් එක් පලතුරකින් සොයාගත හැකිය. පැපොල්හි ආහාර ජීර්ණ එන්සයිමයක් අඩංගු වන අතර එහි සෞඛ්‍යයට හිතකර පොටෑසියම්, මැග්නීසියම් සහ ෆෝලේට් ද, මනා පමනින් අඩංගු වේ.

பப்பாளி வைட்டமின் C நிரம்பிய மற்றொரு பழமாகும். ஒரு சாதாரண பப்பாளிப்பழத்தில் தினசரி பரிந்துரைக்கப்படும் வைட்டமின் C அளவை விட இரட்டிப்பளவு காணப்படுகிறது. பப்பாளியில் காணப்படும் பாப்பேன் (Papain) எனப்படும் செரிமான நொதியம் அழற்சிதரு எதிர் விளைவுகளைக் கொண்டுள்ளது. பப்பாளியில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஃபோலேட் (Folate) ஆகியவை குறிப்பிட்டளவில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

Good Rest Helps

Apart from boosting the immune system through foods, other ways help to improve the performance of Immunity. Sleep and immunity are closely tied. Getting adequate rest may strengthen your natural immunity. Also, you may sleep more when sick to allow your immune system to better fight the illness. Most adults should get at least 7 hours of sleep per night. moderate exercise may reduce inflammation and help your immune cells regenerate regularly. 

මනා විවේකය උපකාරී වේ

ආහාර මගින් ප්‍රතිශක්තිකරණ පද්ධතිය ඉහළ නැංවීමට අමතරව, වෙනත් ක්‍රම මඟින් ප්‍රතිශක්තිකරණයේ ක්‍රියාකාරිත්වය වැඩි දියුණු කිරීමට අතිශයින්ම වැදගත් වේ. සුවනින්ද හා ප්‍රතිශක්තිය සමීපව බැඳී ඇත. ප්‍රමාණවත් විවේකයක් ලබා ගැනීමෙන් ඔබේ ස්වාභාවික ප්‍රතිශක්තිය ශක්තිමත් වන අතර, ඔබේ ප්‍රතිශක්තිකරණ පද්ධතියට රෝගයට වඩා හොඳින් සටන් කිරීමට හැකි වනු ඇත. සෑම වැඩිහියෙකුම රාත්‍රියකට අවම වශයෙන් පැය 7 ක නින්දක් ලබා ගත යුතුය.  තවද, මධ්‍යස්ථ ව්‍යායාම, ඔබේ ප්‍රතිශක්තිකරණ සෛල නිතිපතා පුනර්ජනනය කිරීමට උපකාරී වේ. 

நல்ல ஓய்வு உதவுகிறது

உணவுகள் மூலம் நிர்ப்பீடனத்தொகுதியை பலமூட்டுவதைத் தவிர, பிற வழிகள் மூலமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியின் செயல்திறனை மேம்படுத்த முடியும். தூக்கத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் நெருக்கமான தொடர்புள்ளது. போதுமான ஓய்வு பெறுவது உங்கள் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். மேலும், நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது, நோயை எதிர்த்துப் போராட நோயெதிர்ப்பு சக்தியினை அனுமதிக்க நீங்கள் அதிகம் தூங்கலாம். பெரும்பாலானோர் ஒரு இரவுக்கு குறைந்தது 7 மணிநேர தூக்கத்தைப் பெற வேண்டும். 

Physical Exercise Helps

Examples of moderate exercise include brisk walking, steady bicycling, jogging, swimming, and light hiking would help to maintain immunity. 

ශාරීරික වියායාම උපකාරී වේ 

මධ්‍යස්ථ ව්‍යායාම සඳහා නිදසුන් වන්නේ වේගවත් ඇවිදීම, ස්ථාවර බයිසිකල් පැදීම, පැනීම, පිහිනීම සහ සැහැල්ලු කඳු නැගීම ප්‍රතිශක්තිය පවත්වා ගැනීමට උපකාරී වේ. 

உடல் உடற்பயிற்சி உதவுகிறது

மிதமான உடற்பயிற்சி வீக்கத்தைக் குறைத்து, உங்கள் நோயெதிர்ப்பு கலங்களை தொடர்ந்து மீளுருவாக்கம் செய்ய உதவும். மிதமான உடற்பயிற்சிகளான நடைபயிற்சி, நிலையான சைக்கிள் ஓட்டுதல், ஜாகிங், நீச்சல் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவும்.

Avoiding Liquor Helps 

What weakens Immunity? Lack of sleep and poor diet deteriorates immunity. Also, Smoking impacts both innate and adaptive immunity and plays dual roles in regulating immunity by either exacerbation of pathogenic immune responses or attenuation of defensive immunity. 

මත්පැනින් වැළකී සිටීම උපකාරී වේ

ප්‍රතිශක්තිය දුර්වල කරන්නේ කුමක් ද? නින්ද නොමැතිකම සහ දුර්වල ආහාර ගැනීම ප්‍රතිශක්තිය පිරිහීමට ලක් කරයි. එසේම, දුම්පානය සහජ හා අනුවර්තී ප්‍රතිශක්තියට බලපාන අතර, එය ව්යාධිජනක ප්රතිශක්තිකරණ ප්රතික්රියා උග්ර කිරීම හෝ ආරක්ෂක ප්‍රතිශක්තිය අත්පත් කර ගැනීම තුලින් ප්‍රතිශක්තිය නියාමනය කිරීමේදී ද්විත්ව කාර්යභාරයක් ඉටු කරයි. 

போதை பழக்கத்தைத் தவிர்த்தல் உதவுகிறது

நோய் எதிர்ப்பு திறனை பலவீனப்படுத்துவது எது? தூக்கமின்மை மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் என்பன நோய் எதிர்ப்பு சக்தியை மோசமடைய செய்கிறது. மேலும், புகைபிடித்தலால் உள்ளார்ந்த நிர்ப்பீடனம் மற்றும் தேர்வுக்குரிய நிர்ப்பீடனம் ஆகிய இரண்டிலும் பாதிப்பு ஏற்படுகின்றது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியைக் கட்டுப்படுத்துவதில், நோயாக்கி நுண்ணங்கிகளுக்கு எதிரான நிர்ப்பீடனத்தை ஆபத்தாக்குதல், நோய் எதிர்ப்பு சக்தியின் உக்கிரத்தை குறைத்தல் ஆகிய இரட்டை வேடங்களை வகிக்கின்றது.

Prevention is Better than Cure!

To conclude, everyone should understand what needs to be done to fight against the coronavirus. Without depending on artificial drugs, let’s take some steps to improve our Immune System to fight against the enemy of all mankind, the pandemic. 

Love yourself, love your family, love your neighbors and far-neighbors!  

Stay Home! Stay Safe!

වැළැක්වීම, ප්‍රතිකාරයට වඩා යෝග්‍ය වේ!

අවසාන වශයෙන්, කොවිඩ්-19 වෛරසයට එරෙහිව සටන් කිරීම සඳහා කළ යුතු දෑ අප සියලු දෙනා තේරුම් ගත යුතුය. කෘතිම ඹංෂධ මත යැපීමකින් තොරව, සියලු මානව වර්ගයාගේ සතුරා වන මෙම වසංගතයට එරෙහිව සටන් කිරීම සඳහා අපගේ ප්‍රතිශක්තිකරණ පද්ධතිය වැඩිදියුණු කිරීමට ගත හැකි පියවර සියල්ලම ගනිමු. 

ඔබටත්, ඔබේ පවුලේ අයටත්, අසල්වැසියන්ටත් ආදරය කරන්න! නිවසේම රැදෙන්න! නීරේගීව සිටින්න!

வரும் முன் காப்பதே சிறந்தது!

முடிவாக, இந்த வலுவான கொரோனா வைரஸுக்கு எதிராக போராட என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். செயற்கை மருந்துகளை மட்டுமே நம்பி இருக்காமல், அனைத்து மனிதகுலத்தின் எதிரியான இந்த தொற்றுநோய்க்கு எதிராகப் போராட நமது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுப்போம்.

உங்களை, உங்கள் குடும்பத்தை, உங்கள் அயலவர்களை நேசிக்கவும்! 

வீட்டில் தங்கி நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்போம்!

Written by: Rtr. Mark Nesan

Sinhala Translation: Rtr. Kalani Siriwardena

Tamil Translation: Rtr. Gowthaman Jegatheesan

By RACALBS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *